Skip to main content

Posts

Showing posts with the label Army

ஒரு நாட்டின் இராணுவமே விலங்குகளுடன் போர் புரிந்த சம்பவம் Military War With Animals in Tamil

ஒரு நாட்டின் பாதுகாப்பும், பலமும் நாட்டினுடைய ராணுவத்தை சார்ந்தே உள்ளது. சில சமயங்களில் எல்லைகளை விரிவு படுத்தவும் பல சமயங்களில் பாதுகாக்கவும் இராணுவ மானது ஆயுதங்களுடன் போரிடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நாடுகளை பற்றிய தகவல்கள் உங்களுக்கு நகைச்சுவையாகவும் தோன்றலாம் ஆனால் இது உண்மையாக நடந்த சம்பவம். 1. ஈமு உடன் நடந்த போர் - The Great Emu War              ஈமு கோழியை பற்றி நாம் அனைவரும் அறிந்தது தான். சில வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை கூட ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட இந்த ஈமு கோழி உடன் தான் ஆஸ்திரேலியாவில் ஒரு போரே நடந்துள்ளது. முதல் உலகப்போர் முடிந்த சமயத்தில் பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சிலர் ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள காடுகளை சரி செய்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில்தான் ஈமு கோழிகளால் பல பிரச்சினைகள் நேர்ந்தது. பொதுவாக ஈமு கோழிகள் வருடத்தின் ஒரு பருவத்தில் அடர்ந்த காடுகளிலும் ...